பிரதானசெய்திகள் காரைதீவு ஸ்ரீமன் நாராயணன் ஆலயத்தில் இடம்பெற்ற வரலெட்சுமி சிறப்பு பூஜை August 23, 2026 FacebookTwitterWhatsAppEmail காரைதீவு ஸ்ரீமன் நாராயணன் ஆலயத்தில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் பக்தி பூர்வமாக ஆலயகுரு. சிவஸ்ரீ தியாகராஜா குருக்கள் தலைமையில் இடம்பெற்றபோது.. படங்கள். வி.ரி.சகாதேவராஜா