முதலைக்குடா ஶ்ரீ பாலையடி விநாயகர் ஆலயத்தில், ஆலய தலைவர் வே.கணேசமூர்த்தி வழிகாட்டலில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஆசி வேண்டி இன்று 09.08.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு ஆலய பிரதமகுரு இரத்தினசிங்கம் லிகிதன் தலைமையில் இடம்பெற்ற விசேடபூசையின்போது..
படங்கள். வி.ரி. சகாதேவராஜா


