பிரதானசெய்திகள் கதிர்காமத்தில் ஜனாதிபதி July 30, 2026 FacebookTwitterWhatsAppEmail கதிர்காமத்தில் ஜனாதிபதி வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய ஆடிவேல்விழா இறுதிநாள் புதன்கிழமை (29) இரவு மகா பெரஹராவில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கலந்து கோண்டபோது… படங்கள். கதிர்காமத்திலிருந்து வி.ரி.சகாதேவராஜா