வரி செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து நிலுவையிலுள்ள வரிப்பணத்தை அறவிடுவதற்காக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்ட மாஅதிபர் திணைக்களம் சார்பில் மேலதிக மன்றாடியார் நாயகம் உயர் நீதிமன்றத்திற்கு இன்று இதனை அறிவித்தார்.


