AI தொழில்நுட்பம் பற்றி ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி.

AI தொழில்நுட்பத்தின் மூலம் ஊடகவியலாளர்கள் எவ்வாறு தங்களது பணியை செய்யலாம் என்பது தொடர்பான பயிற்சி இன்று கல்லடியில் உள்ள Dream  Academy யில் நடைபெற்றது. AI தொழில்நுட்பம் தொடர்பாக சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஆய்வாளரும் எழுத்தாளருமான நோர்வேயில் வசிக்கும் என்.சவரவணன் அவர்கள் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு சிறப்பான முறையில் பல்வேறு விதமாக வலயமைப்புக்களை பயன்படுத்தி செயற்படுவது தொடர்பாக பயிற்சியழித்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் கிழக்கு ஊடக அமைப்பின் ஊடகவிலாளர்களும் ஏனையவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.