களுதாவளையில் விபத்து உயிருக்காக போராட்டம்.

களுதாவளையில் சற்றுமுன் ஏற்பட்ட விபத்து சம்பவம் ஒன்றில் டெல்பின் வாகனம் ஒன்று பாரிய சேதத்திற்குள்ளான நிலையில் வீதியை கடக்க முயன்ற கன்று ஈனும்தறுவாயில் இருந்த பசுவென்று உயிருக்காக போராடுவதையும் கூடியிருந்த மக்கள் அதனை காப்பற்ற முயல்வதையும் அவதானி;க்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

களுதாவளை மற்றும் களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்கள் விரைந்து செயற்படுவதன் மூலம் குறித்த பசுவை காப்பாற்ற முடியும் என்பதும் குறிப்பிடத்தகக்கது.