கிழக்கின் ஊடக முதிசொம் ஏ.எல்.எம். சலீம் அவர்களை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி, நூல்வெளியீடு

கிழக்கின் ஊடக முதிசொம் ஏ.எல்.எம். சலீம் அவர்களை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி, நூல்வெளியீடு, நினைவுபேருரை நிகழ்வு எதிர்வரும் 16ஆம் திகதி ( 16.05.2026 ) சனிக்கிழமை பிற்பகல் 04.45 மணியளவில் கொழும்பு வெள்ளவத்தை தமிழ் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற உள்ளது.
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற உள்ள இந்நிகழ்வில் கிழக்கின் ஊடக முதிசொம் என்ற நூல் வெளியிடப்படும்.
கிழக்கிலிருந்து வெளிவரவேண்டிய செய்திப்பத்திரிகைகள் – காலத்தின் தேவை என்ற தலைப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் நினைவுப்பேருரை நிகழ்த்துவார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் பத்திரிகைஆசிரியர்கள் ஊடகவியலாளர்கள் ஆகியோரின் அஞ்சலி உரைகளும் இடம் பெறும்.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம். கொழும்பு.
தொடர்புகளுக்கு
எஸ். ஸ்ரீகஜன் – ( தலைவர் ) 077 394 6702
கே.ஜெயந்திரன் ( செயலாளர் ) 077 644 9885
இரா.துரைரத்தினம் ( ஏற்பாட்டாளர் ) 076 589 8493