கொஸ்கொட பகுதியில் துப்பாக்கிச்சூடு!

கொஸ்கொட பகுதியில் இன்று (11) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இருவரினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.