பிரதானசெய்திகள் கொக்கட்டிச்சோலையில் புலமைப்பரிசில் மாணவர்களுக்கு விசேட பூஜை August 9, 2026 FacebookTwitterWhatsAppEmail தரம் 5 புலமை பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட எழுது கருவிகள், கொக்கட்டிசோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் பிரதம குரு க.கு.சச்சிதானந்தசிவக் குருக்களால் வழங்கப்பட்ட வேளை… படங்கள்.வி.ரி.சகாதேவராஜா