எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
தேசிய நேர்மை வாரத்தினை முன்னிட்டு மண்முனைபற்று பிரதேச செயலகத்தில் அரச சேவையின் நேர்மையின் வகிபாகம் தொடர்பான கருத்தரங்கு சமுர்த்தி மகா சங்க கட்டடத் தொகுதியில் உதவி பிரதேச செயலாளர் கி இளம் குமுதன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (31) நடைபெற்றது.
இந்நிகழ்வில் அரச சேவையில் நேர்மையின் பகிபாகம், லஞ்சம் ஊழல் தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்காக இடம்பெற்றது.


