எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள தாய்வான் நாட்டு வை எம் சி ஏ இளைஞர் யுவதிகள் மட்டக்களப்பு மாவட்ட வை எம் சி ஏ இளைஞர் யுவதிகளுடன் இணைந்து பா பரிமாற்று சமூக சேவைகளின் ஒன்றான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையை குறைக்கும் நோக்கில் பொது இடங்களில் காணப்படுகின்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை அகற்றும்
விழிப்புணர்வு சிரமதான பணியினை இன்று மட்டக்களப்பு நகரில் முன்னெடுத்துள்ளனர்.


