பிரதானசெய்திகள் கதிர்காம ஆலய வளாகத்தில் அநாயாசமாக ஓய்வெடுக்கும் அடியார்கள்! July 16, 2026 FacebookTwitterWhatsAppEmail வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழாவையொட்டி வருகை தந்த அடியார்கள் அநாயாசமாக ஓய்வெடுப்பதையும், யானைகள் நீராட்டப்படுவதையும் காணலாம். படங்கள். வி.ரி.சகாதேவராஜா