எட்டாம் சடங்கு பூஜை

காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மனின். வைகாசி திருக்குளிர்த்தி சடங்கின் எட்டாம் சடங்கு நேற்று திங்கட்கிழமை
நூற்றுக்கணக்கான பொங்கல் பானைகள் சகிதம் அம்மனுக்கு படையல் செய்து உணர்வு பூர்வமாக வழிபடும் பாரம்பரிய சடங்கின்போது…

படங்கள். வி.ரி.சகாதேவராஜா