திருக்கோவிலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

திருக்கோவில் பிரதேச சபையின் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் சுயேச்சைக்குழு ஏற்பாட்டில் திருக்கோவில் வெட்டு குளத்து பிள்ளையார் கோவில் முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (16) சனிக்கிழமை சுடரேற்றி அஞ்சலி இடம்பெற்றதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்ட போது…

படங்கள்: வி.ரி.சகாதேவராஜா