இலங்கையில் இன்று (15) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311 ரூபாய் 78 சதம், விற்பனைப் பெறுமதி 319 ரூபாய் 26 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 366 ரூபாய் 04 சதம், விற்பனைப் பெறுமதி 377 ரூபாய் 78 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 396 ரூபாய் 16 சதம், விற்பனைப் பெறுமதி 411 ரூபாய் 74 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224 ரூபா 98 சதம், விற்பனைப் பெறுமதி 233 ரூபாய் 02 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 220 ரூபாய் 07 சதம், விற்பனைப் பெறுமதி 229 ரூபாய் 71 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 243 ரூபாய் 42 சதம், விற்பனைப் பெறுமதி 252 ரூபாய் 91 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 95 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.


