முதுகலைமாணிப் பட்டத்தினை பெற்றுக் கொண்ட சிறைச்சாலை அதிகாரிகள்!

சிறைச்சாலைகள் திணைக்களத்தினைச் சேர்ந்த மூன்று உயர் அதிகாரிகள் சமூகவியல் துறையில் முதுகலைமாணிப் பட்டத்தினை சர்வதேச பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் வைத்து பெற்றுக்கொண்ட வெலிக்கடை சிறைச்சாலையின் சிரேஷ்ட சிறைச்சாலை அத்தியட்சகர் ரஜீவ சிறிமால் த சில்வா,திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகர் கவிஸ்க பிரேமவங்க(மத்தி)அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் பிரசாத் ஆகியோர் காணப்படுவதை படத்தில் காணலாம்.

படம்:-எப்.முபாரக்