சித்துவிழி சித்தம் சித்திரப் போட்டியில் சாதித்த மாணவன்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தேசிய ரீதியில் நடாத்திய “சித்துவிழி சித்தம்” ஓவியப் போட்டியில் மட்/பட்/செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் தரம் 11ல் கல்வி பயிலும் செல்வன் புவிதரன் சஞ்ஜய்வன் மூன்றாம் இடத்தை பெற்றமை கௌரவித்து மாவட்ட செயலாளர் திரு.J.S.அருள்ராஜ் அவர்களிடமிருந்து பாராட்டுச் சான்றிதழினையும் பதக்கத்தினையும் அண்மையில் பெற்றுக் கொண்டார்.