கல்முனை ஸஹ்ரியன் 90’s குழுவினரால் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் வளாகம் (08) வெள்ளிக்கிழமை துப்பரவு செய்யப்பட்டதுடன் பள்ளிவாசல் காரியாலயத்துக்கு முன் சில பூமரக் கன்றுகளும் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)





