எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர நேற்று வாழைச்சேனை ஆதார மருத்துவமனைக்கு ஒரு குறுகிய ஆய்வு விஜயத்தை மேற்கொண்டார். மருத்துவமனையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் மருத்துவமனையின் தற்போதைய நிலை குறித்து அவர் ஆய்வு செய்தார்.


