கல்விப் புரட்சிக்கு தயாராகும் இலங்கை!

அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்தனர்....

பராசக்தி படத்தை தடை செய்ய வேண்டும் தமிழ் நாட்டில் எதிர்ப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், 1960-களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'பராசக்தி' திரைப்படம், காங்கிரஸ் கட்சியைத் தவறாகச் சித்தரிப்பதாகக் கூறி அப்படத்தைத் தடை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு இளைஞர்...

இடியுடன் கூடிய மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை…!

நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும்...

இலங்கையில் வேகமெடுக்கும் இணையவழி மோசடிகள்!

இலங்கையில் இணையவழி நிதி மோசடிகள் கடந்த ஒரு வருடத்தில் இருமடங்காக அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். குறிப்பாக சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் இவ்வாறான மோசடிகளைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம்...

பிச்சைக்காரர்களிடம் பிச்சை எடுக்கும் அரசாங்கம் இது!

(வி.ரி.சகாதேவராஜா) பிச்சைக்காரர்களிடம் பிச்சை எடுக்கும் அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் இருக்கிறது. உள்ளூராட்சி ஊழியர்களின் சம்பளத்தில் 20 வீதத்தை உள்ளூராட்சி சபைகள் வழங்க வேண்டும் என்பது எம்மைப் போன்ற வருமானமற்ற சபைகளுக்கு அறவே பொருந்தாது. இவ்வாறு காரைதீவு பிரதேச...