பாராளுமன்றச் செயற்பாடுகளில் இளைஞர்களின் கொள்கை முன்மொழிவுகள்: விசேட கவனத்துடன் முன்னெடுக்கப்படும் புதிய முயற்சி!

இளைஞர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துகள், பிரச்சினைகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளைப் பாராளுமன்றக் குழுக்களில் முன்வைப்பதுடன், இந்தச் செயற்பாடுகளில் இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்பை உறுதிசெய்வது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. “குரலிலிருந்து கொள்கைக்கு” பயிற்சிப்...

தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு அபாயம்!

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 38 மத்திய மற்றும் பெரிய அளவிலான நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்ந்து வருவதாக அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார். குறிப்பாக தெதுரு ஓயா, இராஜாங்கனை, இங்கினிமிட்டிய,...

கொரியாவில் இலங்கை மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு!

தொழிற்பயிற்சிகள் மற்றும் மாணவர் பரிமாற்ற வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்காக கொரிய குடியரசின் நிறுவனங்களுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தொழிற்பாட்டுப் பணிச்சட்டகத்தை மேற்கொள்வதற்கு தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தொழில் அமைச்சின்...

ஆந்திரப் பிரதேச கரையை கடக்கிறது அர்னாப் ’ அதி தீவிர புயல்

மேற்கு-மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நிலவிய ‘அர்னாப்’ அதி தீவிர புயல், தற்போது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகள் ஊடாக கரையை கடந்து வருகின்றது. இதன் காரணமாக, இலங்கை வானிலையில் குறித்த...

எவ்வாறான அனர்த்தங்கள் ஏற்பட்டாலும் முப்படையினரின் உதவியுடன் மக்களை பாதுகாக்க வேண்டிய முற் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

எவ்வாறான அனர்த்தங்கள் ஏற்பட்டாலும் முப்படையினரின் உதவியுடன் மக்களை பாதுகாக்க வேண்டிய முற் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன- பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்களங்களின் முன்னாயத்த திட்டங்களின் ஏற்பாட்டில் அரசாங்கத்தினால் ஏவ்வாறான...