இளம் சாதனை மாணவியின் வீடு தேடி சென்று கெளரவித்த அஷ்ரப் தாஹிர் எம்.பி!

நூருல் ஹுதா உமர் ஆசியாவில் மிக வயது குறைந்த சுற்றுச்சூழல் துறையில் சாதனையாளருக்கான சர்வதேச விருது சம்மாந்துறை யைச் சேர்ந்த மின்மினி மின்ஹாவுக்கு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வைத்து அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது. ...

இயற்கை நேயமிக்க சூழலை உருவாக்கும் இளம் சமுதாயத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஆரம்பம்

நூருல் ஹுதா உமர் இயற்கை நேயமிக்க சூழலை உருவாக்கும் இளம் சமுதாயத்தை கட்டியெழுப்புவோம் வேலைத்திட்டத்தின் கீழ் "பிளாஸ்டிக் பாவனையால் வளி மாசடைதலை தடுப்போம்" எனும் தொனிப்பொருளின் கீழ் மாணர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு சம்மாந்துறை கல்வி...

ஜின்னா ஞாபகார்த்த சாம்பியன் கிண்ணத்தை தனதாய்க்கிக் கொண்டது ஜமாலியா விளையாட்டு கழகம்.

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை,ஜின்னா விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மறைந்த தமது கழக வீரர்களை நினைவுபடுத்தும் முகமாக இரண்டு நாள் உதைப்பந்தாட்ட சுற்று போட்டி கடந்த ஒக்டோபர் மாதம்18/ 19ஆம் திகதி ...

எருவிலில் சிறப்பாக நடைபெற்ற சுவாமி அருணகிரிநாதர் புகழ்பாடும் நிகழ்வு

( வி.ரி.சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது எருவில் பிரதேச அறநெறிப்பாடசாலைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த சுவாமி அருணகிரிநாதர் புகழ்பாடும் நிகழ்வானது எருவில் கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் எருவில் அறநெறி பாடசாலை...

மேல்மாகாண 19 வயதுக்குட்பட்டோர் கால்பந்து போட்டி ஆரம்பம்!

நூருல் ஹுதா உமர் மாளிகாவத்தை இளைஞர் விளையாட்டுக் கழகத்தால் 11வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 19 வயதுக்குட்பட்டோர் கால்பந்து போட்டி அக்டோபர் 19 ஆம் திகதி காலை 8 மணிக்கு பொரளை கேம்பல் மைதானத்தில்...