_39 ஆவது நாள் போராட்டத்தில் முத்து நகர் விவசாயிகள்

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்றுடன் (25) சனிக் கிழமை 39 ஆவது நாளாக தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தை திருமலை மாவட்ட செயலகம் முன்பாக நடாத்தி வருகின்றனர். தங்களது விவசாய...

சம்மாந்துறையில் கடும் காற்றால் கடும் சேதம்!

( வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று மாலை வீசிய கடும் காற்றுடன் கூடிய மழையால், பல மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்து, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்மாந்துறை பிரதேச சபையின்...

சமூக ஊடக பதிவால் சபையில் திணறிய சதுரங்கா..!

அரசாங்கத்தின் பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க அவர்களும் இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினரும் இணைந்து Kingsberry Hotel இல் களுத்துறை மாவட்டத்திலுள்ள மதுபான Brewery License ஒன்றினை விற்பனை செய்வதற்கு முயற்சித்துள்ளனர். அமைச்சர் சதுரங்காவின் இலஞ்ச...

காரைதீவு ராமகிருஷ்ண மிஷன் ஆண்கள் பாடசாலைக்கு மின் விசிறி தொகுதிகள் வழங்கி வைத்த றிஸ்லி முஸ்தபா..!

நூருல் ஹுதா உமர் காரைதீவு ராமகிருஷ்ண மிஷன் ஆண்கள் பாடசாலையின் கேட்போர் கூடத்துக்கு முக்கிய தேவையாக இருந்த மின்விசிறி தொகுதிகள் மயோன் குழும தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட...

உடனடி நூடுல்ஸ் விற்பனை வாகனம் சாய்ந்தமருதில் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் சுற்றிவளைப்பு

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருதில் உடனடி நூடுல்ஸ் விற்பனை வாகனம் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் நேற்று (24) சுற்றிவளைப்புக்குட்படுத்தப்பட்டது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட சாய்ந்தமருது மாளிகா வீதியில், பொது...