இலங்கை – நெதர்லாந்து இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், கட்சியின் செயலாளர் நாயகம் M. A. சுமந்திரன் ஆகியோர் பங்கேற்பு இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் நட்புறவின் 75ஆவது ஆண்டு...

தாயக ஊற்று அமைப்பின் ஏற்பாட்டில் வாகரையில் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான வலுவூட்டல் கருத்தரங்கு.

மட்டக்களப்பு – வந்தாறுமூலை 'தாயக ஊற்று' அமைப்பின் ஏற்பாட்டில், அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் இளையதம்பி சிறிநாத் அவர்களின் வழிகாட்டல் மற்றும் அமைப்பின் தலைவர் கா.இராமச்சந்திரன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு...

அஸ்வெசும பயனாளிகள் பட்டியலிலிருந்து 14 லட்சம் பேர் நீக்கம்

நலன்புரி நன்மைகள் சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் 'அஸ்வெசும' பயனாளிகளைத் தெரிவு செய்யும் திட்டத்தின் புதிய நடைமுறையின் கீழ் 1,391,830 பேர் நீக்கப்பட்டுள்ளனர். 2025.12.15 ஆம் திகதியிட்ட 2497/03 ஆம் இலக்க அரசாங்க அதிவிசேட வர்த்தமானி...

முல்லைத்தீவில் மாயமான மீனவர்களை மீட்க சர்வதேச உதவிகளை பெற நடவடிக்கை!

முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியிலிருந்து படகில் தூண்டில் தொழிலுக்காகக் கடலுக்குச் சென்று காணாமல் போன மூன்று மீனவர்களை தேடும் நடவடிக்கை இன்றும் (29) முன்னெடுக்கப்படவுள்ளது. கடந்த 26ஆம் திகதி காலை ‘MLT/1742’ என்ற இலக்கமுடைய...

ஹோமாகம தலைமையக பொலிஸ் பரிசோதகர் பணி இடை நீக்கம்!

தனது கடமைகளைத் தவறவிட்டமை காரணமாக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஹோமாகம தலைமையக பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார். ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் காவலில் இருந்த சந்தேகநபர்...