கதிர்காம இந்துகலாசார மண்டபத்தில் சிவபூமி அன்னதான சபையினரின் அன்னதானம் !

( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற கதிர்காமக்கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவத்தையொட்டி வழமைபோல இம்முறையும் சிவபூமி அன்னதான தொண்டர் சபையினர் கதிர்காமம் இந்து கலாசார மண்டபத்தில் மூன்றுவேளையும் அன்னதானம் வழங்கிவருகின்றனர். அன்னதானத்தின் அங்குரார்ப்பணநிகழ்வு...

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் கன்னி அமர்வு அமளி துமளியுடன் இன்று

ருத்திரன் மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் கன்னி அமர்வு அமளி துமளியுடன் இன்று (30.06.2025) நடைபெற்றது. தவிசாளர் முகமட் ஹனிபா முகமட் பைறூஸ் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் 19 உறுப்பினர்களில்...

சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் மகேந்திரகுமாருக்கு கௌரவம்

நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை 2015 ஓ எல் பௌண்டஷன் அமைப்பினர் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திர குமார் அவர்களை இன்று நேரில் சென்று பாராட்டி கௌரவித்தனர். சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திர...

மட்டக்களப்பில் இளம் தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சி நெறியும் வழிகாட்டலும்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் இளம் தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சி நெறியும் வழிகாட்டல் நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த்...

மாளிகைக்காடு மு.கா. அமைப்பாளராக நாசர் நியமனம்

( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச மாளிகைக்காடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளராக எம்.எச். நாசர் நியமிக்கப்பட்டுள்ளார் இவர் 2018ம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தல் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் நேரடி...