கிழக்கு மாகாணத்தில் பொது மக்களின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் கிளீன் சிறிலங்கா தேசிய திட்டம்

(ஏறாவூர் நிருபர்-நாஸர்) கிளீன் சிறிலங்கா தேசிய திட்டம் கிழக்கு மாகாணத்தில் பொது மக்களின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு - ஏறாவூர் நகர பிரதேசத்தில் சாரணர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில்...

சம்மாந்துறை புத்தகக் கண்காட்சி அப்துல் மஜீட் மண்டபத்தில் ஆரம்பமானது.

நூருல் ஹுதா உமர் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள நூலகங்கள் இணைந்து ஏற்பாடு செய்த சம்மாந்துறை புத்தகக் கண்காட்சி அப்துல் மஜீட் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை காலை ஆரம்பித்து...

சர்வதேச பார்வை தினத்தில் சுகாதார துறையினருக்கு கல்முனையில் கண் பரிசோதனை!

( வி.ரி. சகாதேவராஜா) சர்வதேச பார்வை தினத்தை (17.10.2025) முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் பணிப்பாளர் கலாநிதி டாக்டர் சுகுணன் குணசிங்கத்தின் ஆலோசனைக்கிணங்க எமது வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவருக்குமான கண்பார்வை பரிசோதனை...

மாணவர்களுக்கான பொதுப் பாதுகாப்பு மற்றும் உளவள ஆலோசனை தொடர்பான விழிப்புணர்வு !

நூருல் ஹுதா உமர் நாட்டில் பாடசாலை மாணவர்களை மையப்படுத்திய குற்றச் செயல்கள், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்தான போதை பாவனை மற்றும் வியாபாரம் போன்ற விடயங்கள் அதிகரித்து...

பொரளை கேம்பல் மைதானத்தில் நாளை தொடங்குகிறது 19 வயதுக்குட்பட்டோர் கால்பந்து போட்டி !

நூருல் ஹுதா உமர் மாளிகாவத்தை இளைஞர் விளையாட்டுக் கழகத்தால் 11வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 19 வயதுக்குட்பட்டோர் கால்பந்து போட்டியுடன் அக்டோபர் 19 ஆம் திகதி காலை 8 மணிக்கு பொரளை கேம்பல் மைதானத்தில்...