பொத்துவில் பிரதேச செயலக கலைஞர் சுவதம் 2025 விழா

நூருல் ஹுதா உமர் கலாசார அலுவல்கள் திணைக்களம், அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் பொத்துவில் பிரதேச செயலகம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் கலாசாரத் துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடைபெற்ற “கலைஞர் சுவதம் 2025”...

மட்டக்களப்பில் அதிகபட்சமாக 128.9 மில்லி மீற்றர் மழை விழ்ச்சி பதிவு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு பிரதேசத்தில் இன்று (18) திகதி அதிகாலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சியாக 128.9 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த...

மட்டக்களப்பில் இந்திய பாடகர் பீ.உன்னிகிருஷ்ணன் பங்கேற்ற இசை நிகழ்வு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மகா சிவராத்திரியை முன்னிட்டு மட்டக்களப்பில் முதன் முறையாக பிரபல இந்திய பாடகர் பீ.உன்னிகிருஷ்ணன் பங்கேற்ற "தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்" எனும் இசை நிகழ்ச்சி மட்டக்களப்பு கல்லடியில் மிகப்பிரமாண்டமாக இடம்பெற்றது. இலங்கை பிரம்ம குமாரிகள்...

வீரமுனை ஆண்டியர் சுற்றுச் சந்தி இரவோடிரவாக கார்ப்பட் இட்டு புனரமைப்பு

(வி.ரி.சகாதேவராஜா) சர்ச்சைக்குரிய சம்மாந்துறை வீரமுனை ஆண்டியர் சுற்றுச் சந்தி இரவோடிரவாக கார்ப்பட் இட்டு புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஏலவே புனரமைப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அப்பகுதியால் செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமப்பட்டு பயணிக்க வேண்டிய அவலநிலை தோன்றியிருந்தது...

இ.கி.மிஷன் சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓராண்டு பூர்த்தி விழா !

( வி.ரி.சகாதேவராஜா) உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனின் கொட்டக்கலை சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓர் ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் சனிக்கிழமை (21) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (22) ஆம் தேதிகளில் கொட்டகலையில் கோலாகலமாக...