அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவுகள் இன்று (26) முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இதன்படி முதற்கட்டமாக 70 வயதிற்கு...
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, மணல்காடு பகுதியில் சுற்றுலா சென்றவர்கள் மீது காவல்துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், காவல்துறை உயர் அதிகாரிகளிடம் விசாரணைகளை முன்னெடுக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு...
மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை...
பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது ஒரு தனிப்பட்ட ரீதியிலான அல்லது ஏதோவொரு இடத்தில் இடம்பெறுகின்ற பிரச்சினை மாத்திரமல்ல. அது ஒட்டுமொத்த சமுதாயங்களையும் பாதிக்கும் ஒரு சமூக நெருக்கடியாகும் என அனர்த்த முகாமைத்துவ பெண்கள்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயத் துறைசார்ந்த தற்போதைய நிலைமைகள் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் ஞா.ஶ்ரீநேசன் ஆகியோர்...