களுவாஞ்சிக்குடியில் இன்று சாதனையாளர் வரவேற்பு நிகழ்வு

வி.ரி. சகாதேவராஜா) தேசிய உற்பத்தித்திறன் விருது(NPA) 2025/26 விருது (Public Sector) பிரிவில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது. அதனை முன்னிட்டு பிரதேச ...

காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச முதியோர் தின விழா

( வி.ரி.சகாதேவராஜா) சர்வதேச முதியோர் தின விழாவையொட்டி காரைதீவு மக்கள் வங்கி முகாமையாளர் திரு.உமாசங்கரன் தலைமையில் முதியோர் தின விழா இன்று (01) வியாழக்கிழமை நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தில் சிறந்த முதியோர் சங்கமாக தெரிவு செய்யப்பட்ட...

இன்று காரைதீவில் கோலாகலமாக நடைபெற்ற சர்வதேச சிறுவர் தினவிழா

சர்வதேச சிறுவர்தின விழாவையொட்டி காரைதீவு மக்கள் வங்கி முகாமையாளர் திரு.உமாசங்கரன் தலைமையில், இ.கி.சங்க பெண்கள் பாடசாலை மாணவிகளுடன் சிறுவர்தின நிகழ்வு இன்று (01) வியாழக்கிழமை மிக்கிமவுஸ் இன்னிசையுடன் கோலாகலமாக இடம்...

தேசிய உற்பத்தித்திறன் விருது (NPA) கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு 2-ஆம் இடம்!

( வி.ரி.சகாதேவராஜா) தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் (National Productivity Awards – NPA 2025/26) போட்டியில், அரசுத் துறையின் (Public Sector) கீழ் கல்முனை ஆதார வைத்தியசாலை (Base Hospital, Kalmunai North)...

சம்மாந்துறை பத்திரகாளி அம்பாளின் வருடாந்த தீமிதிப்பு சடங்கு நாளை ஆரம்பம்!

( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற சம்மாந்துறை தமிழ்க் குறிச்சி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு சடங்கு வைபவம் நாளை 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை ...