மூதூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஏகமனதாக தெரிவான ஐ.ம.சக்தியைச் சேர்ந்த M.T. தாஹீஸ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்,தோப்பூரில் இது வரலாற்று வெற்றியுமாகும்_இம்ரான் எம்.பி . –

மூதூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக இன்று (03)ஏகமனதாக தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தோப்பூர் வட்டார உறுப்பினர் கௌரவ எம்.டி. தாஹீஸ் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத்...

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா இன்று (03) திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த ஆலயமான அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார்...

மயிலம்பாவெளியில் 88.8 மில்லி மீற்றர் மழை விழ்ச்சி பதிவு !

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மயிலம்பாவெளி பிரதேசத்தில் இன்று (03) திகதி காலை 8.30 முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சியாக 88.8 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு வங்காள...

உலக உணவுத்திட்ட செயற்பாடுகள் குறித்து மட்டக்களப்பில் மீளாய்வுக் கூட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக உணவுத்திட்டத்தின் (WFP) அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி...

மட்டக்களப்பில் போதைப்பொருள் பாவனையிலிருந்து புனர்வாழ்வு பெற்றவர்கள் குடும்பத்தினருடன் இணையும் நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட மூன்றாவது கட்ட குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்கள் குடும்பங்களுடன் இணையும் நிகழ்வு கல்லடி பொலிஸ்...