நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்!

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, சபரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என எதிர்வுக் கூறப்பட்டுள்ளது. அத்துடன்,...

இந்தியச் சமிக்ஞை புரிந்து கொள்ளப்பட்டதா?

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி  ஆகஸ்ட் 5ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வமான அரைநாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.  இந்த விஜயத்தின் போது இந்திய நலன் சார்ந்த பல விவகாரங்களை முதன்மைப்படுத்தியதாக இருந்த...

க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமாகி, செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த முறை உயர்தரப் பரீட்சைக்காக நாடு முழுவதிலும் உள்ள...

அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள் விற்பனை செய்த விற்பனை நிலையங்களுக்கு அபராதம்!

அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர் விலையை விட அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்த மற்றும் விலைக் காட்சிப்படுத்தாத ஹெட்டிபொல பகுதியிலுள்ள 03 மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர்...

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை,...