புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை வழியாக முல்லைத்தீவு வரையிலான கடற்கரையோரப் பகுதிகளுக்கு இன்று (16) பிற்பகல் 2.30 மணி வரையில், பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள...
யாழ்ப்பாணம் - வடமராட்சி பொலிகண்டி பகுதியில் 220 கிலோ கிராம் கஞ்சாவுடன் படகு ஒன்றும் வெளியிணைப்பு இயந்திரமும் இன்று (15) அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...
ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (15) காலை டொஹாவிலிருந்து கட்டார் ஏர்வேஸ் விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மனி விஜயத்தின்...
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச வைத்திய முகாம் நேற்று சனிக்கிழமை(14) கோமரங்கடவெல பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மதவாச்சி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின்...
மழையுடனான வானிலை தொடரும் நிலையில் வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
வேகக் கட்டுப்பாட்டுக்கமைய வாகனத்தை செலுத்துமாறு பதில் பொலிஸ் ஊடக பேச்சாளர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்தார்.
மண்சரிவு, பனிமூட்டம்,...