சீரற்ற வானிலையால் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு முன்கூட்டியே மண்சரிவு எச்சரிக்கைகளை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (20) காலை 8.00 மணிக்கு தேசிய கட்டிட...

துப்பாகிச்சூட்டுக்கு உதவிய இருவர் கைது!

துப்பாக்கிச்சூடு நடத்தி ஒருவரைக் கொ*லை செய்ய முயன்ற சம்பவத்திற்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய இரு சந்தேக நபர்களை களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். அதன்படி, நேற்று (19) காலை இக்குற்றத்திற்கு...

சட்டவிரோத சொத்துகள் முடக்கம்!

சட்டவிரோதமான வழிகளில் சொத்துக்கள் குவிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்களை முடக்கியுள்ளது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொள்ளை மூலம் சொத்துக்கள் குவிக்கப்பட்டதாக...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மக்களுக்கு மியன்மார் மக்களால் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மியன்மார் அரசினால் அரிசி பொதிகள்வழங்கி வைப்பு. மாவட்டத்திற்கு மியன்மார் அரசாங்கத்தினால் 87 தொன் அரிசி பொதிகள் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளன. இதுவரை கிடைக்கப் பெற்ற அரிசி பொதிகள்...

மட்டக்களப்பு நாவற்குடா தூய சின்ன லூர்து அன்னை திருத்தலத்தின் 118வது வருடாந்த ஆலய திருவிழா!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மடடக்களப்பு நாவற்குடா தூய சின்ன லூர்து அன்னை திருத்தலத்தின் 118வது வருடாந்த ஆலய திருவிழாவானது 15.02.2026 அன்று மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆலய வளாகத்தில் அமைந்துள்ள லூர்து கெபியானது நிர்மாணிக்கப்பட்டு...