மட்டக்களப்பில் உற்பத்தித்திறன் மற்றும் தர மேலாண்மை குறித்த பயிற்றுவிப்பாளர் பயிற்சி நெறி

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில், உற்பத்தித்திறன், தர மேலாண்மை மற்றும் தள அமைப்புத் திட்டமிடல் தொடர்பான விசேட பயிற்றுவிப்பாளர் பயிற்சி நெறி இன்று...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, இன்று...

அமெரிக்காவின் டெக்சாஸ் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து…!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு பிரம்மாண்டமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திங்களன்று (23) மாலை பாரிய வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. இதனால், குறித்த ஆலை தீப்பிடித்து எரிந்து கருப்பு புகைகளை பிரமாண்டமாக வான்...

இளம் சீனப் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!

கொஹுவல, களுபோவில பகுதியில் திங்கட்கிழமை (23) இளம் சீனப் பெண்ணொருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். 26 வயதான அந்தப் பெண், அவர் வசித்து வந்த வீட்டின் ஒரு அறைக்குள் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்து...

சட்டவிரோத டீசல் கையிருப்புடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக எரிபொருளை வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த குற்றத்திற்காக சேருநுவரவில் 41 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தளாய் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த...