சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கம் 4,561.4 டொலர்களாக பதிவாகியுள்ளது.
அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸின் விலை 71.98...
நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு...
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் கைவிடப்பட்ட கிணற்றில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்தில் கடத்தப்பட்ட மற்றொரு பெண் அதே இடத்திலிருந்து உயிருடன்...
நியாயமற்ற இடமாற்றங்களை கண்டித்து, நாளை (31) காலை 8.00 மணி முதல் 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பை
முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவானது (PUCSL) இங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, 30 அலகுகளுக்கு கீழ், 4.3 சதவீதத்தினாலும், 30...