கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை இன்றைய (30)...
சொத்து மற்றும் கடன் விபரக் கூற்றுக்களை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் இன்றுடன் (30) நிறைவடைவதாக இலஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை சொத்து மற்றும் கடன்...
யாழ்.கதிர்காம பாதயாத்திரீகர்கள் இன்று (29) திங்கள் கிழமை காலை , அண்மையில் முதலாவது கும்பாபிஷேகம் நடைபெற்ற நிந்தவூர் முருகன் ஆலயத்திற்கு முதல் தடவையாக விஜயம் செய்தபோது ஆலயத் தலைவர் இராம.ரவீந்திரதேவன் வரவேற்று காலை...
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனையை கடுமையாக்க, பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான வேலைவாய்ப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
அதன்படி தற்போதைய அபராதத் தொகையான பத்தாயிரம் ரூபாயை, ஒரு இலட்சமாக...
இலங்கை பாடகர் ருக்மன் அசித தமது 48 வது வயதில் காலமானார்.
சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த ருக்மன் அசித, இன்று (29) காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள இசைத்துறையில் பல பாடல்களை பாடியதன் மூலம்...