நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் கௌரவிப்பு

பாறுக் ஷிஹான் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தனை சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள் பிரதி அதிபர்கள் சந்தித்து இன்று கௌரவித்தனர் மேற்படி நிகழ்வில்...

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் ஐஸ் போதைப்பொருளை சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிசார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் 01 பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடுவதாக...

சாவகச்சேரி நகரசபையின் நவீன சந்தைக் கட்டிடத்தொகுதி ஆபத்தான நிலையில்!

சாவகச்சேரி நகரசபையின் நவீன சந்தைக் கட்டிடத்தொகுதி இடிந்து விழக்கூடிய அபாயநிலையில் உள்ளதாக நகராட்சி மன்ற உபதவிசாளர் தெரிவித்தார். சாவகச்சேரி நகரசபையின் நவீன சந்தை கட்டடதொகுதி மற்றும் நகர்புறங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தேவையற்ற விளம்பரப்பலகைகள் தவிசாளரின் ஆலோசனைக்கு...

நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் கைதாகி விடுதலை!

நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இராஜகிரிய - கலபலுவாவ பகுதியில் நபரொருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, இன்று ஞாயிற்றுக்கிழமை (13) அதிகாலை...

2026 முதல் அமுலுக்கு வரவுள்ள கல்வி சீர்திருத்தம் தொடர்பான கிழக்கு மாகாண விழிப்புணர்வு கலந்துரையாடல்

2026 முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் குறித்து மாகாண, வலயம் மற்றும் பிரதேச மட்டங்களில் கல்வி மற்றும் நிர்வாக அதிகாரிகளை விழிப்புணர்வு செய்யும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடல் தொடரின் கிழக்கு...