இலங்கையில் தங்க நிலவரம்!

கடந்த சனிக்கிழமையுடன் (10) ஒப்பிடுகையில், நேற்றுவரை (12) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாயால் அதிகரித்த நிலையில், இன்று (13) இதுவரை தங்க விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லையென, கொழும்பு...

தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை எதிர்வரும் ஆண்டு நடைமுறைப்படுத்த தீர்மானம்!

இலங்கையின் பாடசாலைக் கட்டமைப்பில் இந்த ஆண்டு (2026) அறிமுகப்படுத்தப்படவிருந்த தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை, எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை...

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகர்த்திகேயன்!

சிவகார்த்திகேயனின் "பராசக்தி" திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த புதிய திரைப்படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...

தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரே ஒரு மாற்றம் கல்வியை ஆபாசப்படுத்தியமை!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டின் மிகவும் மதிப்புமிக்க வளமான பிள்ளைகளைப் பாதுகாத்து பராமரித்து, சிறந்த நிகழ்காலத்தையும் சிறந்த எதிர்காலத்தையும் அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கும் அழகான எதிர்பார்புகள் ஒவ்வொரு பெற்றோர்களிடமும் காணப்படுகின்றன. இந்த அழகான...

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்…!

இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும், சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பாதுகாப்பு விவகார ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ் இன்று (ஜனவரி 13) 81 ஆவது வயதில் காலமானார். அவர் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியராக...