வி.ரி.சகாதேவராஜா )
33 வருட கால கல்விச் சேவையிலிருந்து முதலைக்குடா மகா வித்தியாலய அதிபர் வயிரமுத்து சுந்தரநாதன் நேற்று(26), திங்கட்கிழமை தனது அறுபதாவது வயதில் ஓய்வு பெற்றார்.
அவரது சேவை நலன் பாராட்டு விழாவும் பிரியாவிடை...
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான மர்ஹூம் கே.ஏ. பாயிஸின் மகள் ஷதா பாயிஸ் புத்தளம் மாநகர சபையின் உறுப்பினராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்...
வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்துவதற்காக விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு...
கடலோர ரயில் மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியில் இருந்து மரதானை நோக்கி இயக்கப்படும் எண் 311 இரவு நேர தபால் ரயில், அம்பலாங்கொட பகுதியில் தொழில்நுட்பக் கோளாறுக்கு...
தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் தற்போது நிலவும் மழை நிலைமைகள் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என...