இன்று முதல் தேசிய வரி வாரம்!

தேசிய வரி வாரம் இன்று திங்கட்கிழமை (02) முதல் ஆரம்பமாகிறது. இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (02) நடைபெறவுள்ளது. வரி சக்தி என்ற...

மண்டூர் படகுப் பாதையில் யாழ்.கதிர்காம பாதயாத்திரீகர்கள்!

( வி.ரி.சகாதேவராஜா) யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட யாழ் கதிர்காமம் பாதயாத்திரீகர்கள் நேற்று(01) ஞாயிற்றுக்கிழமை 32வது நாளில் குறுமண்வெளி - மண்டூர் படகுப் பாதையூடாக வரலாற்று...

யாழ் . மாநகர சபையின் முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதி

பாறுக் ஷிஹான் யாழ் மாநகர சபைக்கான முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதியாக பாத்திமா றிஸ்லா என்ற ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாநகர சபையில் தனக்குக் கிடைத்த 3 (போனஸ்) பிரதிநிதிகளில் ஒன்றை, யாழ்...

திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளராக சசிகுமார் வர்த்தமானி பிரகடனம்!

( வி.ரி.சகாதேவராஜா ) திருக்கோவில் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுயேட்சை அணித் தலைவர் பிரபல தொழிலதிபர் சுந்தரலிங்கம் சசிகுமார் நியமிக்கப்பட்டு வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்டுள்ளார். உதவி தவிசாளராக தங்கராசா வரதராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில்...

உள்ளூராட்சி சபை ஆட்சியமைப்பில் தமிழ் முஸ்லீம் தலைவர்கள் தங்கள் சுயலாப கட்சி அரசியலை விட்டு விட்டு சமூகம் சார்பாக செயற்பட வேண்டும்

ஹஸ்பர் ஏ.எச்_ உள்ளூராட்சி சபை ஆட்சியமைப்பில் தமிழ் முஸ்லீம் தலைவர்கள் தங்கள் சுயலாப கட்சி அரசியலை விட்டு விட்டு சமூகம் சார்பாக செயற்பட வேண்டும் என முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியாவில் இன்று...