அபு அலா
சர்வதேச யோகா தினத்தையொட்டி சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, ஆயுள்வேத திணைக்களம் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து "ஒரு பூமி, ஒரு ஆரோக்கியத்திற்கான யோகா" எனும் தொனிப் பொருளில் யோகா...
வி.சுகிர்தகுமார்
கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை திறப்பு நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரெட்ணசேகர கலந்து கொண்டு காட்டுவழிப்பாதையினை இன்று அதிகாலை (20) திறந்து வைத்தார்.
நிகழ்வில் அம்பாரை மாவட்ட உதவி அரசாங்க அதிபர...
யாழ்ப்பாணத்தில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று (19) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
யாழ் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் போதைப் பொருள் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் குழுவினரால்...
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு...
உகந்தையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை இன்று (20) வெள்ளிக்கிழமை காலை 5.30மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர்...