பிரதானசெய்திகள் காரைதீவில் சர்வதேச சிறுவர் தினவிழா October 1, 2026 FacebookTwitterWhatsAppEmail சர்வதேச சிறுவர்தின விழாவை ஒட்டி காரைதீவு இலங்கை வங்கி முகாமையாளர் திருமதி யாழினி மோகனகாந்த் தலைமையில் இ.கி.சங்க ஆண்கள் பாடசாலை மாணவர்களுடன் சிறுவர்தின நிகழ்வு இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற போது…. வி.ரி. சகாதேவராஜா