சவூதியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படும் சிவராஜா அனோஜனுக்கு ஆதரவாக இன்று (20) ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை பிரதேசத்தில் வளத்தாப்பிட்டி மக்கள் திரண்டு கையில் தீபம் ஏந்தி பிராத்தனை செய்ததோடு விடுதலைக்கான மகஜரில் கையொப்பம் திரட்டலும் இடம்பெற்ற போது…
படங்கள்: வி.ரி. சகாதேவராஜா




