( வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை வலயத்தில் மிகவும் பின்தங்கிய மல்வத்தை கணபதிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் இரண்டு மாணவிகள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தி பெற்றிருக்கிறார்கள்.
ஐ .திலக்ஷிதா (153) மற்றும் எம்.லோஜிதா( 142 )ஆகிய மாணவிகளே சித்தி பெற்றிருப்பதாக அதிபர் திருமதி எஸ். சந்திரமதி தெரிவித்தார்.


