பிரபல பாடகி மரியசெல் குணதிலக்க காலமானார்

இலங்கையின் பிரபல பாடகி மரியசெல் குணதிலக்க காலமானார்.

அவர் தனது 68 ஆவது வயதில் களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.