பிரதானசெய்திகள் தங்க விலையில் வீழ்ச்சி! June 24, 2026 FacebookTwitterWhatsAppEmail சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தினுடைய விலை 4,083.88 அமெரிக்க டொலராக சரிந்துள்ளதுடன். ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 60.96 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.