( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவில் இலங்கை வங்கியின் கியூஆர் வேலைத்திட்டம் வங்கி முகாமையாளர் திருமதி யாழினி தலைமையில் நேற்று முன்தினம் பரவலாக முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை வங்கி ஏற்பாடு செய்துள்ள நாடு முழுவதும் நடைபெறும் டிஜிட்டல் ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணம் காரைதீவு பிரதேசத்தில் உள்ள வியாபார நிலையங்களுக்கு QR வங்கி முகாமையாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.


