சமூக பொருளாதார அரசியல் பண்பாட்டு நீதி க்காய் பாராளுமன்ற பிரதிநிதிகளை அணுக்கள்.

மட்டக்களப்பு கல்லடி கிறின் காட் விடுதியில் மக்கள் எதிர்நோக்குகின்ற பொருளாதார சமூக அரசியல் பண்பாட்டு போன்ற நீதிபினை பெரறும் பொருட்டு கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் விழுதுகள் அமைப்பு இணைந்து மக்களை தெளிவூட்டவும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது கருத்துக்களை கூறி அதனை சட்டமாக்கி அல்லது நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலின் போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இ.ஸ்ரீநாத் மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமல்லவை போன்றோர் மக்களினால் கேட்கப்பட்ட அதாவது குறிப்பாக நுண்கடன் தொடர்பாக தாங்கள் பல்வேறு சவால்களையும் பிரச்சினைகளையும் சமூக சீர்கேடுகளையும் எதிர் நோக்குவதாகவும் இதற்காக தங்களால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் அல்லது சட்ட நுணுக்கங்கள் தொடர்பாக எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் இதனை தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நுன்கடள் நிதி நிதியங்களை பொருத்தமான வகையில் கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையடல் தற்போது(10) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.