இராமநாதன் அர்ச்சுனா இன்று நீதிமன்றில் முன்னிலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி இளவாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர், மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.