களுதாவளை பிரதேச சபைக்கு புதிய செயலாளர் நியமனம்.

களுதாவளை பிரதேச சபைக்கு பழைய செயலாளருக்கு பதிலாக புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த காலமாக செயலாளராக பணியாற்றிய சு.சுபாறாஜன் என்பவருக்கு பதிலாக பிரதேச சபையில் கடமையாற்றிய கிரான்குளத்தை சேர்ந்த ச.யோகநாதன் என்பவரை பிரதிப்பிரதம செயலாளர் நிர்வகம் அவர்களின்hல் நியமித்துள்ளாதாகவும் அவரை கடமையினை பொறுப்பேற்று செயற்படுவதற்கு தவிசாளர் மே.வினோராஜ் அவர்கள் வாழிநடத்தி கடமையினை சிறப்பாக செயற்படுத்தி பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பங்களிக்குமாறு வேண்டிக்கொண்டதுடன், அலுவலகத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களும் புதிய செயலாளருக்கு மாலர்மாலை அணிவித்து வரவேற்றமையும் குறிப்பிடத்தக்கது.